#தமிழ்மொழி_விழா_2016 தமிழ்மொழி விழா குறித்து நான் மார்ச் மாதம் தொடக்கத்தில் சிராங்கூன் டைம்ஸில் கூறிய கருத்தினை இன்று ஒரு நிகழ்வில் அப்படியே பிரதிபலித்த சிங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் திரு இரா தினகரன் அவர்களுக்கு என் நன்றி என்னை எழுத ஊக்கப்படுத்திய Shanavas அண்ணனுக்கு நன்றி