May 29, 2017April 2, 2018 by admin மனைவி: ஏங்க, இந்த Ransomwareனு எல்லோரும் பேசிக்கிறாங்களே அப்படினா என்ன? கணவன்: அதுவா, நம்ம கல்யாணம் நடந்ததன்னைக்கு என் மூளைய ‘enrcrpyt’ செஞ்சு, அப்பப்ப தவணை முறையில ‘decrypt’ பண்றேல அதான்…