வர்தா சிவப்புரோஜா உருது December 13, 2016June 8, 2017 by admin கண்ணாடிக் கட்டிடங்கள் கண்களை குருடாக்கி மின்கம்பங்கள் மாய்த்து இருட்டிய மாலையில் கொட்டிய மழையில் வெறிச்சோடிய சாலைகளில் வாகனத்தின் மடியை தழுவி மரங்களை படுக்கப் போட்டு நவீன நகரத்தைக் கற்பழித்த புயலுக்கு பெயர் சிவப்பு ரோஜா:(