December 9, 2016March 30, 2018 by admin ஶ்ரீ வடபத்ரகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. குடமுழுக்கின் போது கருடன் சுற்றி வந்தது சிறப்பு. ஏற்பாட்டாளர்களுக்கும் தொண்டூழியர்களுக்கும் நன்றி