எஸ்.ஆர்.நாதன் மறைவு August 22, 2016March 29, 2018 by admin ஒரு மாபெரும் சகாப்தம் முடிந்தது. தன்னுடைய நிர்வாகத் திறமையால் சிங்கையின் முன்னேற்றத்தில் பெரிய பங்கு வகித்த முன்னாள் அதிபர் திரு எஸ்.ஆர்.நாதன் மறைவு சிங்கைக்கும், இந்திய சமூகத்துக்கும் பேரிழப்பு.