தாங்க முடியலப்பா

இன்னைக்கு காலைல மளிகைகடைக்காரரிடம் இருந்து வீட்டிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது… ம.க: ஐயா, உங்களோட பில் ஒன்னு பணம் கட்டாம இருக்கு, நாளைக்கு ஆண்டு கணக்கு முடிக்கனும். இன்னைக்கு அல்லது நாளைக்கு வந்து கட்டிடுங்களேன். நான்: எப்ப வாங்குன மளிகை, எவ்வளவு நாளாச்சு? ம.க: மார்ச்சு, 15ம் தேதி அம்மா வாங்கினது. வீட்டுக்கு டெலிவரி செய்தது. நான்: ஏங்க, அதற்கு பிறகு இரண்டு தடவை உங்க கடைக்கு வந்தேனேங்க…என் கிட்ட வாங்கியருக்கலாம்ல? ம.க: இல்லங்க, அம்மா வந்து கட்டுவாங்கனு காத்திருந்தோம் நான்: அடப்பாவமே, சிங்கையிலும் ‘அம்மா’வா இந்த சம்பத்துங்க தொல்லை தாங்க முடியலப்பா!

Leave a Comment