விஐபி ஜோடி February 29, 2016April 18, 2018 by admin ஐஃபோன் அலார்ம் அடித்து எழுந்தாலும் தினமும் இந்த கொண்டைச் சேவல் கூவும் ஓசை கேக்கும் பொழுது தான் ஒரு உற்சாகம் பிறக்கும். இன்று காலை அதன் ஜோடியுடன் படம் பிடிக்க முயன்ற போது வெட்கப்பட்டு ஓடி ஒளிய எத்தனித்து இந்த விஐபி ஜோடி.
குத்தல் February 12, 2016April 18, 2018 by admin தாமதமாய் வந்தவளுக்கு காதலன் பரிசளித்தான் முள்ளில்லா கடிகாரம். #நாங்களும்போடுவோம்ல